திருப்பத்தூர் தொழுநோயாளிகள் குடியிருப்பில் இருக்கும் குடும்பங்களுக்கு மே17 இயக்கத்தின் சார்பாக தேவையான பொருட்கள் வழங்கப்பட்டது

திருப்பத்தூர் மாவட்டத்த்திலுள்ள தொழுநோயாளிகள் குடியிருப்பில் இருக்கும் குடும்பங்கள் இந்த ஊரடங்கால் மிகக்கடுமையாக பாதிக்கப்பட்டிருந்தார்கள். அவர்களுக்கு மே17 இயக்கத்தின் சார்பாக தேவையான பொருட்கள் கொடுக்கப்பட்டது.

Leave a Reply