அந்தமானில் சிக்கித்தவிக்கும் 280 க்கும் மேற்பட்ட தமிழ் மீனவர்களை உடனடியாக மத்திய மாநில அரசுகள் மீட்க வேண்டும்

அந்தமானில் சிக்கித்தவிக்கும் 280 க்கும் மேற்பட்ட தமிழ் மீனவர்களை உடனடியாக மத்திய மாநில அரசுகள் மீட்க வேண்டும்.

ஏற்கனவே ஈரானில் 700க்கும் மேற்பட்ட தமிழ் மீனவர்கள் சிக்கித் தவித்து வருகிற சூழ்நிலையில் தற்போது அந்தமானிலும் 280-க்கும் மேற்பட்ட தமிழ் மீனவர்கள் மிகுந்த சிரமத்திற்கு இடையில் சொந்த ஊருக்கு திரும்ப முடியாமல் இருக்கிறார்கள்.

இவர்களை உடனடியாக மத்திய மாநில அரசுகள் மீட்க வலியுறுத்தி நாளை 12.5.2020 செவ்வாய்க்கிழமை காலை 10 மணிக்கு #RescueTNfishermen என்ற டிவிட்டர் பரப்புரை நடைபெற இருக்கிறது. அதில் தமிழக மீனவர்களை காக்க அனைவரும் இணைய வேண்டுமாய் அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.

மே17 இயக்கம்
9884072010

Leave a Reply