இந்திய அரசே ஈரானில் சிக்கித்தவிக்கும் 700 தமிழக மீனவர்களை உடனடியாக மீட்டிடு

தமிழகத்தின் கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள 42கிராமத்தை சேர்ந்த 700-க்கும் அதிகமான மீனவர்கள் பல்வேறு தேதிகளில் மீன்பிடிக்க சென்றவர்கள் சொந்த ஊருக்கு திரும்ப முடியாமல் ஈரானின் பல்வேறு தீவுகளில் சிக்கித் தவித்து வருகிறார்கள். இவர்களுக்கு தேவையான எந்த அடிப்படை வசதியையும் பலமுறை இந்திய அரசிடம் கேட்டும் இதுவரை இந்திய அரசு செய்யவில்லை என்று அவர்கள் வருத்தம் தெரிவித்து இருக்கிறார்கள்.

ஆகவே ஈரானில் சிக்கித் தவிக்கும் 700க்கும் அதிகமான தமிழக மீனவர்களை மத்திய மாநில அரசுகள் உடனடியாக மீட்டு சொந்த ஊருக்கு அழைத்து வரும் நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும்.

தொடர்புக்கு
989917062985 ஆஸ்கர்
989055933556 ப்றவியாண்ஸ்

மே17 இயக்கம்
9884072010

Leave a Reply