தமிழ் சிந்தனை மரபின் முன்னோடி பண்டிதர் அயோத்திதாசர் நினைவுநாள் இன்று!

தமிழ் சிந்தனை மரபின் முன்னோடி பண்டிதர் அயோத்திதாசர் நினைவுநாள் இன்று!

சாதிய சித்தாந்தத்திற்கும், ஆரிய வைதீகத்திற்கும் எதிராக வலிமையாக குரல் கொடுத்தவர்.

சாதி ஒழிப்பிற்காக 1891-ல் ‘திராவிட மகாஜனசபை’யை நிறுவியர்.

அவருடைய ‘தமிழன்’ இதழ் பகுத்தறிவு, பிராமணிய எதிர்ப்பு, ஒடுக்கப்பட்டோர் பிரதிநிதித்துவம், இந்தி எதிர்ப்பு என பல முக்கியமான அரசியலின் அடித்தளமாக விளங்கியது.

அயோத்திதாசரின் நினைவை போற்றுவோம்!

– மே பதினேழு இயக்கம்
9884072010

Leave a Reply