உலகின் ஒழுங்கை புதிய முறையில் சிந்திக்க வைத்த மாமேதை கார்ல் மார்க்ஸ் பிறந்த நாள் இன்று!

உலகின் ஒழுங்கை புதிய முறையில் சிந்திக்க வைத்த மாமேதை கார்ல் மார்க்ஸ் பிறந்த நாள் இன்று!

“நமது போராட்டங்கள் குறுகிய நோக்கம் கொண்டவை அல்ல; சுயநலம் மிக்கவை அல்ல; மாறாக இலட்சக்கணக்கான உழைப்பாளிகளின் ஒட்டு மொத்த விடுதலையை நோக்கமாக கொண்டது தமது போராட்டங்கள் என்பதை தொழிலாளி வர்க்கம் மக்கள் அனைவருக்கும் புரியவைக்க வேண்டும்” – மார்க்சின் இந்த வார்த்தைகளை நாம் உள்வாங்க வேண்டியது அவசியம்.

பொதுவுடமைத் தத்துவத்தினை உள்வாங்கியே தேசிய இனவிடுதலை கட்டமைக்கப்பட வேண்டும்.

மருத்துவம், கல்வி, இயற்கை வளங்கள் என அனைத்தையும் அரசுடமையாக்கி உழைக்கும் மக்களை பாதுகாப்போம்.

மே பதினேழு இயக்கம்
9884072010

Leave a Reply