ஒரே நாடு ஒரே பொதுத்தேர்வு தனியார்மயமாக்கப்படும் கல்வி – தோழர் திருமுருகன் காந்தி நேரலை காணொளி

‘பறிபோகும் மாநில உரிமைகள்’

*ஒரே நாடு ஒரே பொதுத்தேர்வு தனியார்மயமாக்கப்படும் கல்வி குறித்து முகநூல் நேரலை*

நாளை (மே 3) காலை 11 மணிக்கு, மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி மே பதினேழு இயக்க முகநூலில் நேரலை காணொளி

Leave a Reply