புதுக்கோட்டையில் கரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்டிருக்கிற குடும்பங்களுக்கு மே 17 இயக்க தோழர்கள் நிவாரண உதவி

- in பரப்புரை

கரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்டிருக்கிற புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த ஏழை எளிய 110 குடும்பங்களுக்கு மே 17 இயக்கத்தின் சார்பாக உதவிகள் தோழர்களால் வழங்கப்பட்டது.

Leave a Reply