புரட்சியாளர் மாமேதை லெனின் அவர்களின் பிறந்த நாள் இன்று!

புரட்சியாளர் மாமேதை லெனின் அவர்களின் பிறந்த நாள் இன்று!

முதலாளித்துவம் தோல்வியடைந்த ஒன்று என்பது கொரானாவை எதிர்கொள்வதில் அம்பலமாகியிருக்கிறது.

பொது சுகாதாரத்தை கைவிட்ட அமெரிக்கா, கொரோனாவுக்கு மக்களை பலியிட்டுக் கொண்டிருக்கிறது.

பொது சுகாதாரத்தை பலப்படுத்திய நாடுகளே கொரோனாவை விரட்ட போராடிக் கொண்டிருக்கின்றன.

மருத்துவமும், கல்வியும் மக்களுக்கானதே! தனி உடமையை வீழ்த்துவோம்!

வீழட்டும் முதலாளித்துவம்!
ஒழியட்டும் தனியார்மயம்!
வெல்லட்டும் பொதுவுடமை புரட்சி!

– மே பதினேழு இயக்கம்
9884072010

Leave a Reply