நாகப்பட்டினத்தில் தொடர்ச்சியாக உணவு வழங்கிவரும் மே 17 இயக்க தோழர்கள்

- in கொரோனா

நாகப்பட்டினத்தில் தொடர்ச்சியாக கடந்த இரண்டு வாரங்களாக மே 17 இயக்க தோழர்கள் அரசினால் புறந்தள்ளப்பட்ட ஏழை எளிய மக்களுக்கு இந்த தடை உத்தரவால் எந்த பாதிப்பும் வந்து விடக்கூடாது என்பதற்காக தொடர்ச்சியாக உணவை வழங்கிக் கொண்டிருக்கிறார்கள்.

மே 17 இயக்கம்
9884072010

Leave a Reply