புரட்சியாளர் அம்பேத்கர் அவர்களின் பிறந்த தினத்தைப் போற்றுவோம்!

புரட்சியாளர் அம்பேத்கர் அவர்களின் பிறந்த தினத்தைப் போற்றுவோம்!

கொரோனாவிலிருந்து மீண்டிட சாதி குப்பையினை தூக்கி எறிந்துவிட்டு மனிதர்களாய் கைகோர்த்து நிற்போம்!

கொரோனாவை விரட்ட எந்த கடவுளும் வரவில்லை. மனிதமே அனைத்திலும் மகத்துவமானது.

வைரசுக்கு கூட மதச்சாயம் பூசும் மதவெறி கும்பல்களை தூக்கி எறிவோம்!

சாதியோ, மதமோ தேவையில்லை. நாம் ஒன்றிணைந்து வலிமையுடன் ஒருவருக்கொருவர் உறுதுணையாய் நின்று கொரோனாவை வீழ்த்துவோம்!

– மே பதினேழு இயக்கம்
9884072010

Leave a Reply