”இடுக்கண் களை” – கொரோனா பேரிடரிலிருந்து மீள நம்மை தயார்படுத்திக் கொள்வோம்! உங்கள் தற்சார்பு சிந்தனைகளை வரவேற்கிறோம்

”இடுக்கண் களை” –  கொரோனா பேரிடரிலிருந்து மீள நம்மை தயார்படுத்திக் கொள்வோம்! உங்கள் தற்சார்பு சிந்தனைகளை வரவேற்கிறோம். – மே பதினேழு இயக்கம்

பேரிடரை எதிர்கொள்ளவும், பேரிடருக்கு பிறகு சமூகத்தை மீட்டெடுக்கவும் நீங்கள் மேற்கொள்ள விரும்பும் புதிய யோசனைகள், சிந்தனைகள், வழிகாட்டுதல்கள், தகவல்கள் ஆகியவற்றை பயன்படும்விதமாக அனைவரிடமும் கொண்டுசெல்ல மே பதினேழு இயக்கம் விரும்புகிறது. இந்த இக்கட்டான காலக்கட்டத்தில் “தனியார்மயம்” மக்களுக்கான பேருதவியாய் அமையாது என்பது அறிந்த பின்னர் நமக்கான கட்டமைப்பு சிந்தனைகளை வலுப்படுத்துவோம்.

லாபநோக்கமின்றி மக்கள் நலனை முன்னிறுத்தி முன்மொழியப்படும் அறிவியல், சமூக சிந்தனைகள், யோசனைகள், வழிகாட்டுதல்களை தெரியப்படுத்துங்கள்.

தொடர்பு மின்னஞ்சல்: tnrespond@gmail.com
தொடர்பு எண்: +91-8939256289

மே பதினேழு இயக்கம்

Leave a Reply