தமிழ்நாடு அரசே!  மருத்துவ பணியாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்களை உடனடியாக வழங்கிடு!

தமிழ்நாடு அரசே!  மருத்துவ பணியாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்களை உடனடியாக வழங்கிடு!

மருத்துவப் பணியாளர்களுக்கான பாதுகாப்பு உபகரணங்கள் குறைவாகவே இருப்பதாக பல்வேறு இடங்களிலிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.
உடனடியாக மருத்துவப் பணியாளர்களின் பாதுகாப்பிற்கென தனி நிதியினை ஒதுக்கிட வேண்டும்.
மருத்துவப் பணியாளர்கள் தங்கள் பணியை சிறப்பாக மேற்கொள்வதை உறுதி செய்திடும் வகையில் அவர்களுக்கு சுழற்சி முறையில் போதிய கால அளவிலான ஓய்வு வழங்கப்பட வேண்டும்.

– மே பதினேழு இயக்கம்
9884072010

Leave a Reply