தமிழக அரசே! மருத்துவ பரிசோதனை மற்றும் சிகிச்சை இலவசமாக வழங்கிடு!

தமிழக அரசே! மருத்துவ பரிசோதனை மற்றும் சிகிச்சை இலவசமாக வழங்கிடு!

அரசு மருத்துவமனைகளின் முக்கியத்துவம் எத்தகையது என்பதை கொரோனா தொற்று நம் அனைவருக்கும் உணர்த்தியிருக்கிறது. கொரோனா தொற்றுக்கான பரிசோதனை (Mass Testing) பரந்த அளவில் நடத்தப்பட வேண்டும். பரிசோதனையும், சிகிச்சையும் மக்களுக்கு இலவசமாக மட்டுமே நடத்தப்பட வேண்டும். எக்காரணம் கொண்டும் மருத்துவ பரிசோதனைகளுக்கும் சிகிச்சைகளுக்கும் மக்களிடம் பணம் பெறுதல் கூடாது.

மே பதினேழு இயக்கம்
9884072010

Leave a Reply