மே17 இயக்கத்தின் மாதாந்திர பத்திரிக்கையான ‘மே17 இயக்கக் குரல்’ பிப்ரவரி மாத இதழ் வந்துவிட்டது

- in நிமிர், மே 17

மே17 இயக்கத்தின் மாதாந்திர பத்திரிக்கையான ‘மே17 இயக்கக் குரல்’ பிப்ரவரி மாத இதழ் வந்துவிட்டது.

இதில்

1. ஏகாதிபத்தியத்துடன் கைகோர்த்து தெற்காசியாவை சீரழிக்கும் பார்ப்பனிய இந்துத்துவம்

2. டெல்லியில் நடந்த முஸ்லிம் இனப்படுகொலை

3. மத்திய பட்ஜெட் குறித்து துறைவாரியான அலசல்

4. பதினைந்தாவது நிதிக்குழுவால் பாதிக்கப்படும் தமிழ்நாடு

5. நீலச் சட்டை பேரணி மற்றும் பொதுக்கூட்டம்

6. உலகை அச்சுறுத்தும் கொரானோ வைரஸ்

போன்ற சமகாலத்தில் நடக்கிற/ நடந்த செய்திகளின் முழு தொகுப்பையும் மிக விரிவாக இந்த இதழ் அலசுகிறது. வாய்ப்பு இருக்கும் அனைவரும் கட்டாயம் வாங்கி படித்து உங்களின் கருத்துக்களை தெரிவிக்க வேண்டுமாய் அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.

தனி இதழ் ரூபாய் 20
வருட சந்தா ரூபாய் 400.

Leave a Reply