இராமநாதபுரம் மாவட்டம் புதுமடத்தில், குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் மே 17 இயக்கம் பங்கேற்பு

இராமநாதபுரம் மாவட்டம் புதுமடத்தில், குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக புதுமடம் இளைஞர் முன்னேற்ற சங்கம் சார்பாக 15-03-2020 அன்று நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் மே பதினேழு இயக்கம் சார்பாக ஒருங்கிணைப்பாளர் தோழர் பிரவீன் குமார் கலந்து கொண்டு உரையாற்றினார்.

Leave a Reply