தந்தை பெரியார் திராவிடர் கழகத் தோழர்கள் மீது குண்டர் சட்டம் போடப்பட்டதை கண்டித்து நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் மே 17 இயக்கம்

துக்ளக் குருமூர்த்தி வீட்டில் குண்டு வீச முயற்சித்ததாக கூறி தந்தை பெரியார் திராவிடர் கழகத் தோழர்கள் 10 பேர் மீது குண்டர் சட்டம் போடப்பட்டதை கண்டித்தும், சீர்காழி பெரியார் செல்வம் அவர்களை ரவுடி பட்டியலில் இணைத்ததை கண்டித்தும், பெரியார் உணர்வாளர்கள் கூட்டமைப்பு சார்பாக, நேற்று (14-03-20) மாலை சென்னை வள்ளுவர்கோட்டம் அருகில் நடைபெற்ற மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தில், மே பதினேழு இயக்கம் சார்பாக ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி கலந்துகொண்டு கண்டன விளக்க உரையாற்றினார்.

Leave a Reply