மதுரை சொக்கலிங்கபுரத்தில் குடியுரிமை திருத்தச்சட்டம் NPR,NRC ஆகியவற்றை கண்டித்து நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் மே 17 இயக்கம் பங்கேற்பு

மதுரை சொக்கலிங்கபுரத்தில் குடியுரிமை திருத்தச்சட்டம் NPR,NRC ஆகியவற்றை கண்டித்து மாபெரும் கண்டன விளக்க பொதுக்கூட்டம் 11.03.20 அன்று நடைபெற்றது. இதில் மே17 இயக்க ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார்.

Leave a Reply