பொதுக் கூட்டத்திற்கு அனுமதி மறுப்பு

“பொதுக் கூட்டத்திற்கு அனுமதி மறுப்பு”

நாளை 14.3.2020 அன்று தாம்பரம் சண்முகம் சாலையில் ‘குடியுரிமை திருத்தச் சட்டமும் தமிழர்களின் நிலையும்’ என்ற தலைப்பில் மாபெரும் விளக்கப் பொதுக் கூட்டத்தை நடத்த மே17 இயக்கம் அனுமதி கோரியிருந்தது. இறுதி நேரத்தில் காவல்துறை கூட்டத்திற்கான அனுமதியை மறுத்திருக்கிறது. நாம் நீதிமன்றத்தை நாடி இருக்கிறோம். ஆகவே நாளை நடைபெறவிருந்த கூட்டம் ரத்து செய்யப்படுகிறது.

நீதிமன்ற அனுமதியுடன் விரைவில் இந்த பொதுக்கூட்டம் இதே தலைப்பில் இன்னொரு நாளில் நடைபெறும். தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.

மே17 இயக்கம்
9884072010

Leave a Reply