கடலூர் மாவட்டம் லால்பேட்டையில், CAA, NRC, NPR போன்ற மக்கள் விரோத சட்டங்களை எதிர்த்து நடைபெற்று வரும் தொடர் போராட்டத்தில் மே 17 இயக்கம் பங்கேற்பு

கடலூர் மாவட்டம் லால்பேட்டையில், CAA, NRC, NPR போன்ற மக்கள் விரோத சட்டங்களை எதிர்த்து நடைபெற்று வரும் தொடர் போராட்டத்தின் 12வது நாளில் (03-03-20) மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி கலந்துகொண்டு, போராடி வரும் மக்களிடையே உரையாற்றினார்.

Leave a Reply