திருவாரூர் மாவட்டம் அடியக்கமங்கலத்தில் குடியுரிமை திருத்தச்சட்டத்திற்கு எதிராக நடைபெற்று வரும் ஷாகின் பாக்கில் மே 17 இயக்கம் பங்கேற்பு

திருவாரூர் மாவட்டம் அடியக்கமங்கலத்தில் குடியுரிமை திருத்தச்சட்டத்திற்கு எதிராக நடைபெற்று வரும் ஷாகின் பாக்கில் நேற்று (09.03.20) மாலை 6 மணிக்கு மே17 இயக்க ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி கலந்து கொண்டு உரையாற்றினார்.

Leave a Reply