பகுத்தறிவு தமிழறிஞரும், தமிழ்த்தேசிய போராளியுமான ஐயா பாவலேரேறு பெருஞ்சித்திரனார் அவர்களின் பிறந்த நாள் இன்று!

பகுத்தறிவு தமிழறிஞரும், தமிழ்த்தேசிய போராளியுமான ஐயா பாவலேரேறு பெருஞ்சித்திரனார் அவர்களின் பிறந்த நாள் இன்று!

10 மார்ச் 1933 – 11 ஜூலை 1995

தமிழ் மொழி மற்றும் இனம் காக்கும் போராட்டங்களில் 20க்கும் மேற்பட்ட முறை சிறை சென்றவர்!

சாதி ஒழிந்த தமிழ்த்தேசியமே தனது இலக்கு என்று வாழ்ந்தவர்.

– மே பதினேழு இயக்கம்

Leave a Reply