திருவாரூர் மாவட்டம் நன்னிலத்தில், குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தி நடைபெற்ற பேரணி மற்றும் பொதுக்கூட்டம்

திருவாரூர் மாவட்டம் நன்னிலத்தில், குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தி ஐக்கிய ஜமாஅத் கூட்டமைப்பு சார்பாக, 08-03-20 ஞாயிறன்று பேரணி மற்றும் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் மே பதினேழு இயக்க ஒருங்கிணைப்பாளர் தோழர் பிரவீன் குமார் கலந்துகொண்டு உரையாற்றினார்.

Leave a Reply