அனைத்துலக பெண்கள் நாள் வாழ்த்துகள்!

அனைத்துலக பெண்கள் நாள் வாழ்த்துகள்!

போராடினால்தான் உரிமை கிடைக்கும் என்பதை உணர்த்தும் குறியீடே பெண்கள் நாள்!

அலங்கரிக்கப்பட்ட உரிமைகளற்ற பொம்மைகளாகவும், குழந்தை பெறும் இயந்திரங்களாகவும் மட்டுமே பெண்களை சித்தரிக்க முயன்ற சமூகத்தின் வரலாற்றை புரட்டிப் போட்டது அமைப்பாய் திரண்ட பெண்களின் போராட்டம்!

சம உரிமை, சம ஊதியம், 8 மணிநேர வேலை, சுயமரியாதை, அரசியல் உரிமைகள், தேசிய இன உரிமைகள், உழைப்பாளர் உரிமைகள் இவற்றை மீட்க அரசியல் போராட்ட அமைப்புகளில் பெண்களே திரளுங்கள்!
மாற்றத்தை விதைப்போம்!

மே பதினேழு இயக்கம்
9884072010

Leave a Reply