சென்னை கூடுவாஞ்சேரியில் நடைபெற்ற CAA, NRC, NPR சட்டங்களுக்கு எதிராக குடியுரிமை பாதுகாப்பு பொதுக்கூட்டம்

NO CAA NPR NRC
நந்திவரம் கூடுவாஞ்சேரி சுற்றுவட்டார அனைத்து ஜமாஅத் இணைந்து நடத்திய
“குடியுரிமை பாதுகாப்பு பொதுக்கூட்டம்” 06.03.2020 அன்று கூடுவாஞ்சேரி சிக்னல் எதிரில் நடந்தது. இதில் மே17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி கலந்து கொண்டு உரையாற்றினார்.

இந்நிகழ்வில் மே17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி அவர்கள் உரை.

 

 

Leave a Reply