‘குடியுரிமை திருத்தச்சட்டத்தில் தமிழர்களின் நிலை’ – மாபெரும் விளக்கப்பொதுக்கூட்டம் – தாம்பரம்

‘குடியுரிமை திருத்தச்சட்டத்தில் தமிழர்களின் நிலை’ என்ன என்பதை விளக்கும் மாபெரும் விளக்கப்பொதுக்கூட்டம் தாம்பரம் சண்முகம் சாலையில் வரும் மார்ச் 14ஆம் தேதி மாலை 5 மணிக்கு மே பதினேழு இயக்கம்  ஏற்பாடு செய்திருக்கிறது.

அவசியம் அனைவரும் வருக

Leave a Reply