புதுச்சேரியில் இந்திய அரசியல் சட்டப் பாதுகாப்பிற்கான பொதுமக்கள் கூடுகை

புதுச்சேரியில், CAA, NRC, NPR போன்ற சட்டங்களை கொண்டு மதத்தின் பெயரால் மனிதர்களை பிரிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, இந்திய அரசியல் சட்டப் பாதுகாப்பிற்கான பொதுமக்கள் கூடுகை 05-03-20 வியாழன் மாலை புதுவை சாரம் ஜீவா சிலை அருகில் (அவ்வைத்திடல்) நடைபெறுகிறது. மனித உரிமைகள் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு இயக்கம் சார்பாக ஒருங்கிணைப்படுகின்ற இந்த மாபெரும் கூடுகையில், மே பதினேழு இயக்கம் சார்பாக ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி கலந்துகொண்டு உரையாற்றுகிறார். அனைத்து தோழர்களையும் மே பதினேழு இயக்கம் சார்பாக அழைக்கின்றோம்.

Leave a Reply