புதுக்கோட்டை மாவட்டத்தில் மத்திய அரசின் புதிய குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்பப் பெறக் கோரி நடைபெற்ற கண்டனப் பொதுக்கூட்டத்தில் மே 17 இயக்கம் பங்கேற்பு

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அனைத்து கட்சிகள் மற்றும் மதவாத எதிர்ப்பு கூட்டமைப்பு சார்பாக மத்திய அரசின் புதிய குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்பப் பெறக் கோரி மாபெரும் கண்டனப் பொதுக்கூட்டம் ஆலங்குடி சந்தைப்பேட்டை காந்தி பூங்கா திடலில் கடந்த 02-03-20 திங்கள் அன்று மாலை நடைபெற்றது. இதில் மே பதினேழு இயக்கம் சார்பாக ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி கலந்துகொண்டு கண்டன உரையாற்றினார்.

Leave a Reply