திருச்சி தென்னூர் உழவர் சந்தை திடலில், CAA, NRC, NPR சட்டங்களை எதிர்த்து நடைபெற்ற மாபெரும் கண்டனப் பொதுக்கூட்டத்தில் மே 17 இயக்கம் பங்கேற்பு

திருச்சி தென்னூர் உழவர் சந்தை திடலில், CAA, NRC, NPR சட்டங்களை எதிர்த்து, திருச்சி வரகனேரி இளைஞர்கள் பொதுநலச் சங்கம் அல் முஹமதியா அறக்கட்டளை மற்றும் இறையருள் அறக்கட்டளை சார்பாக நேற்று (01-03-20) மாலை நடைபெற்றது. தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்ற மாபெரும் கண்டனப் பொதுக்கூட்டத்தில், மே பதினேழு இயக்கம் சார்பாக தோழர் திருமுருகன் காந்தி பங்கேற்று உரையாற்றினார்.

Leave a Reply