திருவாரூர் மாவட்டத்தில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் மே 17இயக்கம் பங்கேற்பு

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகிலுள்ள ஓர் கிராமத்தில், குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக நேற்று (01-03-20) நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் மே பதினேழு இயக்க ஒருங்கிணைப்பாளர் தோழர் பிரவீன்குமார் கலந்துகொண்டு உரையாற்றினார்.

Leave a Reply