திருவாரூரில் CAA, NRC, NPR போன்ற மக்களை பிளவுபடுத்தும் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி நடைபெற்று வரும் தொடர் போராட்டத்தில் மே 17 இயக்கம் பங்கேற்பு

திருவாரூர் மன்னார்குடி சாலை கூத்தாநல்லூர் லெட்சுமாங்குடி காவல் நிலையம் அருகில், CAA, NRC, NPR போன்ற மக்களை பிளவுபடுத்தும் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி நடைபெற்று வரும் தொடர் போராட்டத்தின் 15-வது நாளான நேற்று (29-02-20) மே பதினேழு இயக்கம் பங்கெடுத்தது. ஒருங்கிணைப்பாளர் தோழர் பிரவீன்குமார் கலந்து கொண்டு உரையாற்றினார்.

Leave a Reply