நாமக்கல் மாவட்ட ஜமாஅத்துல் உலமா சபை சார்பாக, குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி நடைபெற்ற ஜனநாயக வாழ்வுரிமை பாதுகாப்பு பொதுகூட்டத்தில் மே பதினேழு இயக்கம் பங்கேற்பு

நாமக்கல் பூங்கா சாலையில் 29-02-20 சனிக்கிழமை மாலை 8 மணி அளவில் நாமக்கல் மாவட்ட ஜமாஅத்துல் உலமா சபை சார்பாக, குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி நடைபெற்ற ஜனநாயக வாழ்வுரிமை பாதுகாப்பு பொதுகூட்டத்தில் மே பதினேழு இயக்க ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி உரையாற்றினார்.

Leave a Reply