மதுரை கூடல் நகர் சகாயமாதா ஆலயத்தில் அனைத்து கிறிஸ்தவர்கள் கூட்டமைப்பு மற்றும் சனநாயக அமைப்புகள் ஒருங்கிணைத்த CAA, NRCயை திரும்ப பெற வலியுறுத்தும் பொது மக்கள் கூடுகையில் மே 17 இயக்கம் பங்கேற்பு

மதுரை கூடல் நகர் சகாயமாதா ஆலயத்தில் அனைத்து கிறிஸ்தவர்கள் கூட்டமைப்பு மற்றும் சனநாயக அமைப்புகள் ஒருங்கிணைக்கும் குடியுரிமை திருத்த சட்டம் CAA, தேசிய குடிமக்கள் பதிவேடு NRC-யை திரும்ப பெற வலியுறுத்தி 29-02-20 சனிக்கிழமை அன்று நடைபெற்ற பொது மக்கள் கூடுகையில் மே பதினேழு இயக்கம் சார்பாக தோழர் திருமுருகன் காந்தி கலந்துகொண்டு உரையாற்றினார்.

மதுரை கூடல் நகர் சகாயமாதா ஆலயத்தில் அனைத்து கிறிஸ்தவர்கள் கூட்டமைப்பு மற்றும் சனநாயக அமைப்புகள் ஒருங்கிணைக்கும் குடியுரிமை திருத்த சட்டம் CAA, தேசிய குடிமக்கள் பதிவேடு NRCயை திரும்ப பெற வலியுறுத்தும் பொது மக்கள் கூடுகையில் தோழர் திருமுருகன் காந்தி அவர்களின் உரை

Leave a Reply