திருப்பூரில் நடைபெற்ற மாபெரும் மக்கள் வாழ்வுரிமை பொதுக்கூட்டத்தில் மே பதினேழு இயக்கம் பங்கேற்பு

திருப்பூர் காங்கேயன் சாலை CTC கபார்ஸ்தான் பின்புறத்தில் 23-02-20 மாலை நடைபெற்ற மாபெரும் மக்கள் வாழ்வுரிமை பொதுக்கூட்டத்தில் மே பதினேழு இயக்க ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி கலந்துகொண்டு உரையாற்றினார்.

Leave a Reply