குடியுரிமை திருத்த சட்டம் உள்ளிட்ட மக்கள் விரோத சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி நடைபெற்ற கண்டன மாநாட்டில் மே 17 இயக்கம்

குடியுரிமை திருத்த சட்டம் உள்ளிட்ட மக்கள் விரோத சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி கன்னியாகுமரி மாவட்ட அனைத்து முஸ்லிம் ஜமாஅத் கூட்டமைப்பு சார்பாக நாகர்கோவிலில் நேற்று 16.02.20அன்று மாலை 6மணிக்கு பாவாகாசீம் சமூகநலக்கூட திடலில் நடைபெற்ற கண்டன மாநாட்டில் மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி சிறப்புரையாற்றினார்.

மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி  ஆற்றிய சிறப்புரை:

 

 

 

Leave a Reply