குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான பிரமாண்ட கண்டன பொதுக்கூட்டம் – நெல்லை ஏர்வாடி

நெல்லை மாவட்டம் ஏர்வாடியை சேர்ந்த விழிப்புணர்வுள்ள இஸ்லாமிய இளைஞர் சமூகம் சார்பாக இன்று 15-2-2020  மாலை ஏர்வாடியில் நடைபெறவுள்ள குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான பிரமாண்ட கண்டன பொதுக்கூட்டத்தில் மே பதினேழு இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றுகிறார். இதில், தோழர்கள், ஆதரவாளர்கள், பொதுமக்கள் என அனைவரும் பங்கேற்க அழைக்கிறோம்.

Leave a Reply