இனப்படுகொலை குற்றவாளி மகிந்த ராஜபக்சவே திரும்பப் போ என்ற முழக்கத்துடன், இந்தியா வந்துள்ள இனப்படுகொலையாளனை கண்டித்து ஆர்ப்பாட்டம்

இனப்படுகொலை குற்றவாளி மகிந்த ராஜபக்சவே திரும்பப் போ என்ற முழக்கத்துடன், இந்தியா வந்துள்ள இனப்படுகொலையாளனை கண்டிக்கும் விதமாக ஈழத்தமிழர் வாழ்வுரிமைக் கூட்டமைப்பு சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் சென்னை வள்ளுவர்கோட்டம் அருகில் 07-02-20 வெள்ளி மாலை நடைபெற்றது. இதில் மே பதினேழு இயக்கம் சார்பாக ஒருங்கிணைப்பாளர் தோழர் பிரவீன் குமார் கலந்துகொண்டு கண்டன உரையாற்றினார்.

Leave a Reply