குடியுரிமை சட்ட திருத்தத்தை திரும்பப்பெற கோரி, தஞ்சையில் அனைத்து சமுதாய கூட்டமைப்பு சார்பாக நடைபெற்ற பொதுக்கூட்டம்

- in பரப்புரை

குடியுரிமை சட்ட திருத்தத்தை திரும்பப்பெற கோரி, தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தில் அனைத்து சமுதாய கூட்டமைப்பு சார்பாக 31-01-2020 வெள்ளியன்று மாலை மாபெரும் கண்டனப் பொதுக்கூட்டம் நடைபெற்றது. பல்வேறு அமைப்புகளை சேர்ந்த தலைவர்கள் பங்கேற்ற இந்த கூட்டத்தில் மே பதினேழு இயக்க ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி கலந்துகொண்டு உரையாற்றினார்.

Leave a Reply