பெரியார் உணர்வாளர்கள் கூட்டமைப்பின் சார்பாக நீலச்சட்டை கோவையில் பேரணி – சாதி ஒழிப்பு மாநாடு

- in கோவை, சாதி, பேரணி
கருஞ்சட்டை பேரணிக்கடுத்து பெரியார் உணர்வாளர்கள் கூட்டமைப்பின் சார்பாக நீலச்சட்டை பேரணியும் அதனை தொடர்ந்து சாதி ஒழிப்பு மாநாடும் வரும் பிப்ரவரி 9ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை மாலை 3மணிக்கு கோவை வஉசி திடலில் நடைபெற இருக்கிறது.

கருஞ்சட்டை பேரணியை வெற்றிபெற செய்ததைப் போல நீலச்சட்டை பேரணியையும் வெற்றிபெற செய்ய அனைத்து இயக்கத் தோழர்களும் உணர்வாளர்களும் கோவையை நோக்கி வருமாறு பெரியார் உணர்வாளர்கள் கூட்டமைப்பின் சார்பாகவும், மே17 இயக்கத்தின் சார்பாக வேண்டுகோள் வைக்கிறோம்.

நீலச்சட்டை பேரணியால்!

கோவை குலுங்கட்டும்
சாதி ஒழியட்டும்
தமிழினம் வெல்லட்டும்.

மே17 இயக்கம்
9884072010

Leave a Reply