மொழிப்போர் தியாகிகள் மற்றும் மாவீரன் முத்துக்குமார் வீரவணக்க பொதுக்கூட்டம் – மதுரை

மே 17 இயக்கம் சார்பில் மதுரையில் மொழிப்போர் தியாகிகள் மற்றும் மாவீரன் முத்துக்குமார் வீரவணக்க பொதுக்கூட்டம்.நாளை (01.02.2020) மாலை 5மணிக்கு அவனியாபுரம் பேருந்து நிலையம் மந்தை திடலில் நடைபெறவிருக்கிறது.

அனைவரும் குடும்பத்துடன் வாருங்கள்

மதுரையைச் சுற்றியுள்ள தோழர்கள் பெருவாரியாக இதில் கலந்துகொண்டு பொதுக் கூட்டத்தை வெற்றி பெற செய்ய வேண்டுமாய் அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.

தமிழர்களின் மொழி போராட்ட அரசியல் தமிழர்களுக்கு தெரியக்கூடாது என்பதற்காக திட்டமிட்டு மே 17 இயக்கத்தின் பிரச்சாரத்தை தடுத்து நிறுத்தும் நோக்கில் இறுதிநேரத்தில் இந்த அனுமதி கிடைத்திருக்கிறது. ஆகவே இந்த பொதுக்கூட்ட செய்தியை மதுரையை சுற்றியுள்ள அனைத்து தோழர்களின் கவனத்திற்கு கொண்டு செல்லும் விதமாக பெருவாரியாக பரப்பி உதவுமாறு தோழர்களைக் கேட்டுக் கொள்கிறோம்.

மே17 இயக்கம்
9884072010

Leave a Reply