தஞ்சை பெரிய கோவில் குடமுழுக்கை தமிழ் மொழியிலேயே நடத்திட வலியுறுத்தி மாபெரும் ஆர்ப்பாட்டம்

தஞ்சை பெரிய கோவில் குடமுழுக்கை, தமிழை நீச மொழி என் இழிப்புப்படுத்தும் சமஸ்கிருத மொழியில் நடத்தக்கூடாது எனவும், தமிழ் மொழியிலேயே நடத்திட வேண்டும் எனவும் வலியுறுத்தி மாபெரும் ஆர்ப்பாட்டம். பெரியார் உணர்வார்கள் கூட்டமைப்பு சார்பாக நடைபெறும் இந்த ஆர்ப்பாட்டத்தில் மே பதினேழு இயக்கம் பங்கேற்கிறது.

மே பதினேழு இயக்க தோழர்கள், ஆதரவாளர்கள், பொதுமக்கள் என பெருந்திரளாக பங்கேற்க மே பதினேழு இயக்கம் சார்பாக அழைக்கிறோம்.

இடம்: சென்னை வள்ளுவர் கோட்டம் அருகில்
நாள்: 31-01-2020 வெள்ளி மாலை 4 மணிக்கு

மே பதினேழு இயக்கம்
9884072010

Leave a Reply