மே பதினேழு இயக்க ஒருங்கிணைப்பாளர்கள் தமிழ்க்கடல் ஐயா நெல்லை கண்ணன் அவர்களை மரியாதை நிமித்தமாக சந்திப்பு

மே பதினேழு இயக்க ஒருங்கிணைப்பாளர்கள் தோழர் திருமுருகன் காந்தி மற்றும் தோழர் புருசோத்தமன் ஆகியோர் தமிழ்க்கடல் ஐயா நெல்லை கண்ணன் அவர்களை மரியாதை நிமித்தமாக திருநெல்வேலியில் உள்ள அவரது இல்லத்தில் இன்று (29-12-20) நேரில் சந்தித்து நலம் விசாரித்தனர்.

Leave a Reply