குடியுரிமை திருத்த சட்டம் குறித்து – “நிறம் மாறும் தேசம்” – என்னும் தலைப்பில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் மே 17 இயக்கம் பங்கேற்பு

சிறுபான்மை இஸ்லாமியர்களுக்கு எதிரான குடியுரிமை திருத்த சட்டத்தின் நோக்கத்தை மக்களுக்கு எடுத்துரைக்கும் வகையில் “நிறம் மாறும் தேசம்” என்னும் தலைப்பில் சென்னை மாவட்ட ஜம்இய்யத்து அஹ்லில் குர்ஆன் வல்ஹதீஸ் (JAQH) சார்பாக, அதன் தலைவர் முஹம்மது முனவ்வர் அவர்களது தலைமையில், சென்னை புதுப்பேட்டையில், 25-01-2020 சனிக்கிழமை மாலையில் மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற்றது. மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹருல்லா, SDPI கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் மற்றும் பல்வேறு JAQH தலைவர்கள் பங்கேற்ற இந்த பொதுக்கூட்டத்தில் மே பதினேழு இயக்க ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி கலந்துகொண்டு உரையாற்றினார்

Leave a Reply