இராஜிவ் காந்தி கொலை வழக்கில் பொய்யாக குற்றஞ்சாட்டப்பட்டு பரோலில் வந்திருக்கும் அருப்புக்கோட்டை இரவிசந்திரன் அவர்களை தோழர் திருமுருகன் காந்தி சந்தித்தார்

- in பரப்புரை

இராஜிவ் காந்தி கொலை வழக்கில் பொய்யாக குற்றஞ்சாட்டப்பட்டு 28ஆண்டுகளுக்காக சிறையில் இருந்து தற்போது பரோலில் வந்திருக்கும் அருப்புக்கோட்டை இரவிசந்திரன் அவர்களை நேற்று  24-1-2020 மே17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி அவர்கள் மே17 இயக்க தோழர்களோடு அருப்புக்கோட்டையில் உள்ள அவரது வீட்டில் சந்தித்தார்.

Leave a Reply