AIMIM கட்சியின் குடியுரிமை திருத்தச்சட்ட எதிர்ப்பு பொதுக்கூட்டத்தில் மே 17 இயக்கம் பங்கேற்பு

22.01.2020 மாலை 5மணிக்கு மதுரை, ஒபுளா படித்துறையில் AIMIM கட்சி நடத்தும் குடியுரிமை திருத்தச்சட்ட எதிர்ப்பு பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் AIMIM கட்சியின் தேசியத்தலைவர் அசதுத்தின் உவைசி எம்.பி அவர்களுடன், தமிழகத்தின் பல்வேறு அரசியல் கட்சியின் தலைவர்கள் கலந்து கொண்டார்கள். இதில் மே17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி கலந்துகொண்டு தங்களது எதிர்ப்பினை பதிவு செய்தார்.

மே 17 இயக்கம்
9884072010

Leave a Reply