குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்பப் பெறக் கோரி நடைபெற்ற மாபெரும் பேரணி மற்றும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் தோழர் திருமுருகன் காந்தி உரை

குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்பப் பெறக் கோரி அறந்தாங்கி சட்டமன்ற தொகுதி கோபால்பட்டினம் அனைத்து ஜமாத் கூட்டமைப்பு சார்பில் 18.01.2020 அன்று மாலை 3 மணிக்கு நடைபெற்ற மாபெரும் பேரணி மற்றும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி கலந்து கொண்டு ஆற்றிய உரை.

Leave a Reply