மதுக்கூரில் நடைபெற்ற NRC – CAA – NPR புறக்கணிப்பு மக்கள் எழுச்சி மாநாடு

மதுக்கூரில் இசுலாமிய இயக்கங்கள் மற்றும் ஜமாத்துக்களின் கூட்டமைப்பு 17-1-2020 அன்று நடத்திய NRC – CAA – NPR புறக்கணிப்பு மக்கள் எழுச்சி மாநாட்டில் மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார்.

Leave a Reply