புத்தக கண்காட்சியில் திருவள்ளுவராண்டு 2051க்கான மே17 இயக்கத்தின் நாட்காட்டி

திருவள்ளுவராண்டு 2051க்கான மே17 இயக்கத்தின் நாட்காட்டி தற்போது நடைபெற்றுக்கொண்டிருக்கும் புத்தக கண்காட்சியில் நிமிர் பதிப்பக அரங்கம் 64-65 இன்றிலிருந்து வருகிற 21ஆம் தேதி வரை கிடைக்கும்.
விலை ரூபாய் 150.

அவசியம் அனைவரும் வாங்கி பயன்பெறுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.

மே17 இயக்கம்
9884072010

Leave a Reply