தமிழ்புலிகள் கட்சியின் தலைவர் தோழர் நாகை திருவள்ளுவன் அவர்கள் பொய் வழக்குகளில் இருந்தும் விடுதலை

மேட்டுபாளையத்தில் தீண்டாமை சுவரால் உயிரழந்த மக்களுக்கு ஆதரவாக நின்றதற்காக தமிழக அரசின் கடும் அடக்குமுறையால் கைது செய்யப்பட்டு சிறைபடுத்தப்பட்ட தமிழ்புலிகள் கட்சியின் தலைவர் தோழர் நாகை திருவள்ளுவன் அவர்கள் 43நாட்களுக்கு பிறகு அரசின் அனைத்து பொய் வழக்குகளையும் உடைத்து 14.01.2020 அன்று செவ்வாய் கிழமை காலை 7.30மணியவில்  விடுதலை.

தோழரை மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி சிறைவாயிலில் மாலை அணிவித்து வரவேற்றார்.

Leave a Reply