குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து வேலூரில் நடைபெற்ற கண்டன பொதுக்கூட்டம்

குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து, CAA, NRC, NPR போன்றவற்றை திரும்பப் பெற வலியுறுத்தி வேலூரில் இன்று (11-1-2020) மனிதநேய ஜனநாயக கட்சி சார்பில் நடைபெற்ற கண்டன பொதுக்கூட்டத்தில் மே பதினேழு இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார்

Leave a Reply