படிக்கனும்னு சொல்றீங்க. என்னென்ன புத்தகங்களை படிப்பது? -நிமிர் அரங்கு எண் 64 & 65

படிக்கனும்னு சொல்றீங்க. என்னென்ன புத்தகங்களை படிப்பது?

இந்த கேள்விகளை பலமுறை எதிர்கொண்டிருக்கிறோம். முக்கிய அரசியல் புத்தகங்கள் அனைத்தையும் நிமிர் பதிப்பக அரங்கில் தொகுத்திருக்கிறோம்.

அவற்றில் சிலவற்றை இங்கே புகைப்படங்களாக உங்கள் பார்வைக்கு அளித்திருக்கிறோம்.

வாசிப்பு பழக்கத்திற்கு புதியவர்கள் என்றால் புத்தகங்களை பரிந்துரைக்க தோழர்கள் அரங்கில் இருப்பார்கள்.

சென்னை புத்தகக் கண்காட்சியில் அரங்கு எண் 64 & 65.

அவசியம் வாருங்கள்!

நந்தனம் YMCA மைதானம், சென்னை

வார நாட்களில் பகல் 2 மணி முதல் இரவு 9 மணி வரை
சனி மற்றும் ஞாயிறு காலை 11 மணி முதல் இரவு 9 மணி வரை.

தொடர்புக்கு: 9884072010

Leave a Reply